தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் அவரது இந்த திட்டம் மாறியுள்ளது. டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் அவரது இந்த திட்டம் மாறியுள்ளது. டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM