தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தேசிய விருது: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஒன்றிய அரசு தேசிய விருது அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை, வளர்ச்சி, உரிமை, அதிகாரமளித்தல் உள்ளிட்டவைகளுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சேலத்திற்கு ஒரு தேசிய விருதும், சிறந்த பணியாளர் உள்ளிட்ட பிரிவில் 6 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔊 Listen to this டெல்லி: தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஒன்றிய அரசு தேசிய விருது அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை, வளர்ச்சி, உரிமை, அதிகாரமளித்தல் உள்ளிட்டவைகளுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சேலத்திற்கு ஒரு தேசிய விருதும், சிறந்த பணியாளர் உள்ளிட்ட பிரிவில் 6 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.