தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக ஆளுநர் ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

AIARA

🔊 Listen to this சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக ஆளுநர் ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.