தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் ரூ.2.30 கோடி குட்கா, ரூ.1.54 கோடி கஞ்சா பறிமுதல்: விற்பனையில் ஈடுபட்ட 5,342 பேர் கைது

சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக 467 வழக்குகள் பதியப்பட்டு 624 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 516 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருப்பூர் மாநகரத்தில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் 340 கிலோ, தேன்கனிகோட்டை காவல் நிலையத்தில் 300 கிலோகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளன.

🔊 Listen to this சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக 467 வழக்குகள் பதியப்பட்டு 624 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 516 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 64 வாகனங்கள் பறிமுதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *