தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

  • 1

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது 900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.600 ஆக உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு இல்லாமல் சோதனைகளை அதிகரிக்க முடியாது. தமிழகத்தில் இன்றைய நிலையில் மொத்தம் 321 கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 69 மட்டுமே அரசு ஆய்வகங்கள். மீதமுள்ள 252 ஆய்வகங்கள் தனியாருக்கு சொந்தமானவை. எனவே வசதியாக தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தை 500 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

🔊 Listen to this சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் இது 900 ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் ரூ.600 ஆக உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு இல்லாமல் சோதனைகளை அதிகரிக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *