டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களில் கோஹ்லியும் ஒருவர்: ராகுல் டிராவிட் பேட்டி[on December 26, 2021 at 3:59 pm

டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களில் கோஹ்லியும் ஒருவர்: ராகுல் டிராவிட் பேட்டி[on December 26, 2021 at 3:59 pm

செஞ்சூரியன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் பாக்சிங் டேவான இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. இந்த தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொடரில் வெற்றி பெற்ற அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பும் அவசியம். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்ற வேண்டும். ஒருவரை மட்டும் நம்பி வெற்றி பெற முடியாது. நாங்கள் இங்கு வெற்றிபெற விரும்பினால், அனைவரின் பங்களிப்பும் தேவைப்படும். ஒரு அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். இதில் கேப்டன் விராட் கோஹ்லியின் பங்களிப்பு முக்கியமானது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அற்புதமாக செயல்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர்களில் அவரும் ஒருவர். இந்த தொடர் அவருக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இதன் மூலம் அணிக்கும் பலன் கிடைக்கும், என்றார். இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கான கேப்டன் மாற்றம் குறித்து கேட்டபோது, இது தேர்வாளர்களின் முடிவை பொறுத்தது. இந்த விவகாரத்தில் நான் என்ன விவாதித்து இருந்தாலும் அதை ஊடகத்தினரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன், என்றார்.

AIARA

🔊 Listen to this செஞ்சூரியன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் பாக்சிங் டேவான இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. இந்த தொடர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொடரில் வெற்றி பெற்ற அணி வீரர்களின் ஒருமித்த பங்களிப்பும் அவசியம். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்ற வேண்டும். ஒருவரை மட்டும் நம்பி வெற்றி பெற முடியாது. நாங்கள் இங்கு வெற்றிபெற விரும்பினால், அனைவரின் பங்களிப்பும்…

Leave a Reply

Your email address will not be published.