டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர் கைது

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணாவரம் டாஸ்மாக் ஊழியர் பழனியிடம் ரூ.2.34 லட்சம் வழிப்பறி செய்த காவலர் ரகு, தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

🔊 Listen to this ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணாவரம் டாஸ்மாக் ஊழியர் பழனியிடம் ரூ.2.34 லட்சம் வழிப்பறி செய்த காவலர் ரகு, தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.