ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி

காந்தி நகர்: ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு இதுவரை 40 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும்,

🔊 Listen to this காந்தி நகர்: ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஏற்கனவே ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு இதுவரை 40 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும்,