சொல்லிட்டாங்க…
-
by admin.service-public.in
- 10
* காந்தியை அவமதித்து பேசிய இந்து தலைவர்களால் ஒருபோதும் காந்தியின் எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.*அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். *மாநிலம் முழுவதும் தூய்மைக் காவலர்களாக பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அரசு உதவ வேண்டும். – தமாகா தலைவர் ஜி.கே.வாசன். *தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்குவதில் ஒன்றிய அரசு தாமதப்படுத்துவது கண்டனத்துக்குரியது – பாமக நிறுவனர் ராமதாஸ்.

🔊 Listen to this * காந்தியை அவமதித்து பேசிய இந்து தலைவர்களால் ஒருபோதும் காந்தியின் எண்ணங்களை சிறைபிடிக்க முடியாது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.*அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். *மாநிலம் முழுவதும் தூய்மைக் காவலர்களாக பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய அரசு உதவ…