சொல்லிட்டாங்க…[on December 27, 2021 at 12:13 am

சொல்லிட்டாங்க…[on December 27, 2021 at 12:13 am

* கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டிற்கு எதிரான போரில் தனிப்பட்ட விழிப்புணர்வும், ஒழுக்கமுமே நாட்டின் பெரிய பலம். – பிரதமர் நரேந்திர மோடி* கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த நமது தெலுங்கு நிறுவனத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க அனைத்து தெலுங்கு மக்க ளும் முன்வர வேண்டும். – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா* கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் ரூ.8 லட்சம் கோடியை இந்திய அரசு செலவழிக்கிறது. – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி* பாஜ ஆட்சியில் ஒரு மீனவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து கொண்டுள்ளது. – ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்

AIARA

🔊 Listen to this * கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டிற்கு எதிரான போரில் தனிப்பட்ட விழிப்புணர்வும், ஒழுக்கமுமே நாட்டின் பெரிய பலம். – பிரதமர் நரேந்திர மோடி* கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த நமது தெலுங்கு நிறுவனத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க அனைத்து தெலுங்கு மக்க ளும் முன்வர வேண்டும். – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா* கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் ரூ.8 லட்சம் கோடியை இந்திய அரசு செலவழிக்கிறது. –…

Leave a Reply

Your email address will not be published.