சொல்லிட்டாங்க…Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:20 am

சொல்லிட்டாங்க…Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:20 am

* நாட்டின் ஒற்றுமையை யாரும் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். – பிரதமர் நரேந்திர மோடி * வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், ஒரு அடி பின்வாங்கி இருக்கிறோம். விரைவில் முன்னோக்கி செல்வோம், – ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்* ஒட்டு மொத்த நிர்வாகிகளின் கருத்தை ஏற்று செயற் குழு, பொதுக்குழு கூட்டிய பின் தேமுதிகவின் செயல் தலைவர் பொறுப்பு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். – தேமுதிக பொருளாளர் பிரேமலதா* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி பாஜ ஆட்சி ஜனநாயகத்தை சீரழிக்கிறது  – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

AIARA

🔊 Listen to this * நாட்டின் ஒற்றுமையை யாரும் சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். – பிரதமர் நரேந்திர மோடி * வேளாண் சட்டங்கள் விவகாரத்தில், ஒரு அடி பின்வாங்கி இருக்கிறோம். விரைவில் முன்னோக்கி செல்வோம், – ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்* ஒட்டு மொத்த நிர்வாகிகளின் கருத்தை ஏற்று செயற் குழு, பொதுக்குழு கூட்டிய பின் தேமுதிகவின் செயல் தலைவர் பொறுப்பு…

Leave a Reply

Your email address will not be published.