சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதில் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்.    :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.2021க்குள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், தடுப்பூசி இலக்கை எட்டவில்லை.     :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.லஞ்ச-ஊழலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியும்.    :- கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்.ஒன்றிய பாஜ அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக, தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.   :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

🔊 Listen to this ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதில் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்.    :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.2021க்குள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், தடுப்பூசி இலக்கை எட்டவில்லை.     :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.லஞ்ச-ஊழலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியும்.    :- கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்.ஒன்றிய பாஜ அரசின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *