சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

  • 8

சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம்.    :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்இந்தியாவிடம் உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும்  காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிக்கிறது.    :- பாமக நிறுவனர் ராமதாஸ்பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு,  இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.    :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர்  திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.    :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

AIARA

🔊 Listen to this சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யட்டும். நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம்.    :- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்இந்தியாவிடம் உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும்  காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிக்கிறது.    :- பாமக நிறுவனர் ராமதாஸ்பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்பு,  இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க…

Leave a Reply

Your email address will not be published.