சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

எண்ணற்ற திட்டங்கள், புதிய புதிய சட்டங்கள், எளியோருக்கான ஏற்றமிகு செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் ஆட்சிச் சக்கரம் ஓயாமல் சுழல்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.2019ல் அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால்தான் எடப்பாடி முதல்வராக இருந்தார். பாமக தயவில்லாமல் அவர் முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.கர்நாடகாவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் இனி அக்கட்சிக்கு எதிர்காலமில்லை. – பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங்.ஒமிக்ரானை வீழ்த்த வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி நாம் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

🔊 Listen to this எண்ணற்ற திட்டங்கள், புதிய புதிய சட்டங்கள், எளியோருக்கான ஏற்றமிகு செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் ஆட்சிச் சக்கரம் ஓயாமல் சுழல்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.2019ல் அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால்தான் எடப்பாடி முதல்வராக இருந்தார். பாமக தயவில்லாமல் அவர் முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.கர்நாடகாவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் இனி அக்கட்சிக்கு எதிர்காலமில்லை. – பாஜ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *