சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

  • 2

பஞ்சாப்  மாநிலத்திற்கு பிரதமர் வந்தபோது அவரது பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் ஆதாயம் அடைந்தது யார்? – ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிநீட்  தேர்வு கட்டாயம் என்பதில் பாஜ உறுதியாகவே உள்ளது. – பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்சிபிஐ சோதனை மூலம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை ஒன்றிய அரசு மிரட்டும் போக்கு கண்டனத்துக்குரியது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை  பிரதமர் மோடி திறந்திருப்பது தமிழக மாணவர்கள் முன்னேற்றத்துக்கு பெரும்  பயனை தரும். – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

🔊 Listen to this பஞ்சாப்  மாநிலத்திற்கு பிரதமர் வந்தபோது அவரது பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் ஆதாயம் அடைந்தது யார்? – ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிநீட்  தேர்வு கட்டாயம் என்பதில் பாஜ உறுதியாகவே உள்ளது. – பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன்சிபிஐ சோதனை மூலம் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை ஒன்றிய அரசு மிரட்டும் போக்கு கண்டனத்துக்குரியது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை  பிரதமர் மோடி திறந்திருப்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *