சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

  • 42

* சிபிஐ அமைப்பின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மூக்கணாங் கயிறு போட வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* இந்தியா முழுவதும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் சனாதன தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழகத்தில் 5 வானொலி நிலையங்களை தரம் குறைத்து முடக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி* ஆந்திராவில் விரைவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்

AIARA

🔊 Listen to this * சிபிஐ அமைப்பின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மூக்கணாங் கயிறு போட வேண்டும். – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ* இந்தியா முழுவதும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் சனாதன தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. – விசிக தலைவர் திருமாவளவன்* தமிழகத்தில் 5 வானொலி நிலையங்களை தரம் குறைத்து முடக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி* ஆந்திராவில் விரைவில் இரவு…

Leave a Reply

Your email address will not be published.