சொல்லிட்டாங்க…

சொல்லிட்டாங்க…

  • 6

*கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல் விலையையாவது இப்போது குறையுங்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.*ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த நாள் முதல் நாடு பெரிய நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.*மக்கள் பிரதிநிதிகளாக தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயல்பட வேண்டும். – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.*இரு மொழி கொள்கையை தமிழகஅரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்ற அறிவிப்பு மூலம் திமுக, மாநில உரிமைக் கொடியை பட்டொளி வீசி பறக்க செய்திருக்கிறது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

🔊 Listen to this *கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. குறைந்தபட்சம் பெட்ரோல், டீசல் விலையையாவது இப்போது குறையுங்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.*ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த நாள் முதல் நாடு பெரிய நெருக்கடியை நோக்கி பயணித்து வருகிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.*மக்கள் பிரதிநிதிகளாக தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயல்பட வேண்டும். – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.*இரு மொழி கொள்கையை தமிழகஅரசு தொடர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *