சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரின் நண்பர் கைது

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரின் நண்பரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மணி. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது நெருங்கிய நண்பர் செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார். அதிமுக பிரமுகர். இவர்கள் இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

AIARA

🔊 Listen to this சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரின் நண்பரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மணி. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது நெருங்கிய நண்பர் செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார். அதிமுக பிரமுகர். இவர்கள் இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார்…

Leave a Reply

Your email address will not be published.