செய்யாறு அருகே விவசாயியை கடத்திய காவலர் கைது

  • 6

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி திருமலை(50). இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாராம்(36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், மகாஜனம் பாக்கம்–பெரும்புலிமேடு சாலையில் திருமலை நேற்று முன்தினம் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, காரில் வந்த ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் அவரை கடத்தி சென்ற தாக கூறப்படுகிறது.

AIARA

🔊 Listen to this தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி திருமலை(50). இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாராம்(36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், மகாஜனம் பாக்கம்–பெரும்புலிமேடு சாலையில் திருமலை நேற்று முன்தினம் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, காரில் வந்த ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் அவரை கடத்தி சென்ற தாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.