சென்னை – வேலை வாங்கித் தருவதாக ரூ.30 கோடி மோசடி: ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்ததாக ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் கவுரி சங்கரா(40). இவர், வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நிறுவனம், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

🔊 Listen to this சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்ததாக ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் கவுரி சங்கரா(40). இவர், வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நிறுவனம், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *