சென்னை ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை : நேற்று இரவு  மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் திடீரென கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரை நிறுத்தி இறங்கியதால் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தப்பித்தனர். கார் எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔊 Listen to this சென்னை : நேற்று இரவு  மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் திடீரென கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரை நிறுத்தி இறங்கியதால் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தப்பித்தனர். கார் எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.