செங்குன்றம் அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடகரையில் ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்திய சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், செனுஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

AIARA

🔊 Listen to this திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வடகரையில் ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்திய சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், செனுஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.