செங்கல்பட்டு இரட்டைக் கொலையில் தேடப்பட்ட இருவர் போலீஸ் என்கவுன்டரில் பலி

  • 5

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று (வியாழ்க்கிழமை) நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகினர்.

முன்னதாக நேற்று மாலை செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் உள்ள தேநீர் கடையில் டீ குடிக்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் அடையாளம் தெரியாத சிலரால் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். கார்த்தியின் தலை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டது.

🔊 Listen to this செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று (வியாழ்க்கிழமை) நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகினர். முன்னதாக நேற்று மாலை செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் உள்ள தேநீர் கடையில் டீ குடிக்க வந்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் அடையாளம் தெரியாத சிலரால் நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். கார்த்தியின் தலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *