சீனா பாலம் கட்டி வருவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு: ராகுல் விமர்சனம்

சீனா பாலம் கட்டி வருவது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு: ராகுல் விமர்சனம்

  • 8

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் மீது சீனா பாலம் கட்டி வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சகம்,  ‘கடந்த 60 ஆண்டுகளாக சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில்தான், சீனா பாலம் அமைத்து வருகிறது. இதை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், வெளியுறவு துறை அமைச்சகத்தின் இந்த விளக்கத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நமது எல்லையில் என்ன நடக்கிறதோ, அது நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். பிரதமர் மோடி இப்போதாவது இதைப்பற்றி பேசுவாரா?,’ என கூறியுள்ளார்.

AIARA

🔊 Listen to this புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் மீது சீனா பாலம் கட்டி வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் விளக்கம் அளித்த வெளியுறவு அமைச்சகம்,  ‘கடந்த 60 ஆண்டுகளாக சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில்தான், சீனா பாலம் அமைத்து வருகிறது. இதை ஒன்றிய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது,’ என குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், வெளியுறவு துறை அமைச்சகத்தின் இந்த…

Leave a Reply

Your email address will not be published.