சில்லி பாயின்ட்…[on December 27, 2021 at 12:14 am

சில்லி பாயின்ட்…[on December 27, 2021 at 12:14 am

* சென்னை மாவட்ட கைப்பந்துச் சங்கம் சார்பில்  பி-டிவிஷன் லீக் ஆடவர் கைப்பந்துப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்க வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐசிஎப், வருமான வரி, சென்னை மாநகர காவல்துறை உள்பட 36 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப்போட்டி டிச.30ம் தேதி நடக்கும். மின்வாரிய கண்காணிப்பு டிஜிபி பி.கே.ரவி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் வருமான வரி அணி 25-9, 25-9 என நேர் செட்களில் வினய் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வென்றது. அடுத்த போட்டியில் ஐசிஎப் 25-5, 25-8 என நேர் செட்களில்  உண்ணாமலை ஸ்போர்ட்ஸ் கிளப்பை வீழ்த்தியது.* பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைட்டட் – ஆஸ்டன் வில்லா அணிகளிடையே நாளை நடைபெற இருந்த லீக் ஆட்டம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.* அல்ஜீரியாவில் நடந்த டிவிஷன் கால்பந்து போட்டி ஒன்றில் கோல்கீப்பருடன் பலமாக மோதிக்கொண்ட சக வீரர் சோபியேன் லூகர் (28 வயது) மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. * தென் ஆப்ரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (90 வயது) மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் டெஸ்டில் விளையாடும் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கினர்.* கனடாவை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் ஷபோவலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. தற்போது சிட்னியில் உள்ள அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

AIARA

🔊 Listen to this * சென்னை மாவட்ட கைப்பந்துச் சங்கம் சார்பில்  பி-டிவிஷன் லீக் ஆடவர் கைப்பந்துப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூர் ஹாக்கி அரங்க வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐசிஎப், வருமான வரி, சென்னை மாநகர காவல்துறை உள்பட 36 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப்போட்டி டிச.30ம் தேதி நடக்கும். மின்வாரிய கண்காணிப்பு டிஜிபி பி.கே.ரவி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் வருமான வரி அணி 25-9, 25-9 என நேர்…

Leave a Reply

Your email address will not be published.