சில்லி பாயின்ட்…

சில்லி பாயின்ட்…

  • 5

* கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் (ஜன. 17-30) விளையாட முடியும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, இத்தொடரில் பங்கேற்பதை நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) நேற்று உறுதி செய்தார்.* 4வது டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் நேரடியாகப் பங்கேற்க இந்திய வீரர் யுகி பாம்ப்ரிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் களமிறங்கும் இந்த தொடர் புனேவில் ஜன. 31ம் தேதி தொடங்குகிறது.* போபால் நகரில் நடக்க இருந்த தேசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் (ஜன. 27-29), கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.* பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடரில் வேனஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

AIARA

🔊 Listen to this * கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் (ஜன. 17-30) விளையாட முடியும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதை அடுத்து, இத்தொடரில் பங்கேற்பதை நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) நேற்று உறுதி செய்தார்.* 4வது டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் நேரடியாகப் பங்கேற்க இந்திய வீரர் யுகி பாம்ப்ரிக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்கள் களமிறங்கும் இந்த…

Leave a Reply

Your email address will not be published.