சில்லிபான்ட்ஸ்

சில்லிபான்ட்ஸ்

  • 9

*  பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி)  வீரர் லியோனல் மெஸ்சிக்கு(அர்ஜென்டீனா) 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் ஆட்டங்களில் பங்கேற்காமல் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு அடுத்தடுத்த சோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.* கிரிக்கெட் இன்று இந்தியாவின் முக்கிய விளையாட்டாக மாற காரணமான கபில்தேவ் நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.

🔊 Listen to this *  பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி)  வீரர் லியோனல் மெஸ்சிக்கு(அர்ஜென்டீனா) 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் ஆட்டங்களில் பங்கேற்காமல் தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு அடுத்தடுத்த சோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.* கிரிக்கெட் இன்று இந்தியாவின் முக்கிய விளையாட்டாக மாற காரணமான கபில்தேவ் நேற்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *