சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு அம்பலம்: வருமானவரித்துறை தகவல்

சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி, ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

AIARA

🔊 Listen to this சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி, ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.