சமூக வலைதளத்தில் பகிர்ந்த படத்தால் சர்ச்சை: இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி பாண்டியன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் மகன் அரவிந்தராஜ்(27). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸார், அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ஏற்கெனவே பாலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த சிறுமிகளின் படங்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

🔊 Listen to this புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி பாண்டியன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கட் மகன் அரவிந்தராஜ்(27). இவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸார், அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர். விசாரணையில், ஏற்கெனவே பாலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்த சிறுமிகளின் படங்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *