சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். நாளை முதல் அடுத்த ஜனவரி 16-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மிதவைப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

🔊 Listen to this சென்னை: நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். நாளை முதல் அடுத்த ஜனவரி 16-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து மிதவைப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது