கோவை விமானநிலையத்தில் கைத்துப்பாக்கி எடுத்து வந்த காங்கிரஸ் பிரமுகர் கைது

  • 4

கோவை விமானநிலையத்தில், கைத்துப்பாக்கி எடுத்து வந்த கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோவை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் துணிப்பையில், 22 எம்.எம் அளவு கொண்ட பழைய கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தன.

AIARA

🔊 Listen to this கோவை விமானநிலையத்தில், கைத்துப்பாக்கி எடுத்து வந்த கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். கோவை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் துணிப்பையில், 22 எம்.எம் அளவு கொண்ட பழைய கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published.