கோவை: பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் உயிரிழப்பு

  • 5

கோவை: கோவை அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ந்த மோதலில், கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும், அப்பள்ளியில் பயின்று தற்போது ஐடிஐ படித்துவரும் மாணவருக்கும் கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக இரு தரப்பிலும் மாணவர்கள் திரண்டு மோதிக்கொண்டனர். இதில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் 3 பேர் கத்திக்குத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

AIARA

🔊 Listen to this கோவை: கோவை அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நிகழ்ந்த மோதலில், கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனைக் கண்டித்து நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கும், அப்பள்ளியில் பயின்று தற்போது ஐடிஐ படித்துவரும் மாணவருக்கும் கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக இரு தரப்பிலும் மாணவர்கள் திரண்டு மோதிக்கொண்டனர். இதில்,…

Leave a Reply

Your email address will not be published.