கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் ஆசிரியர் போக்ஸோவில் கைது

கோவை: கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக போத்தனூர் ராம் நகரைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (41) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, நேற்று முன்தினம் பள்ளி முன்பு மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சில மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

AIARA

🔊 Listen to this கோவை: கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவையில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக போத்தனூர் ராம் நகரைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (41) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, நேற்று முன்தினம் பள்ளி முன்பு மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சில மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.