கோவையில் காணாமல்போன பள்ளி மாணவி கொலை: சாக்கு மூட்டையில் உடல் மீட்பு

கோவை: கோவையில் காணாமல்போன மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண், கணவரைப் பிரிந்த நிலையில், 17 மற்றும் 14 வயது மகள்கள் மற்றும் தாயாருடன் வசிக்கிறார். இளைய மகள் அரசுப் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

🔊 Listen to this கோவை: கோவையில் காணாமல்போன மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண், கணவரைப் பிரிந்த நிலையில், 17 மற்றும் 14 வயது மகள்கள் மற்றும் தாயாருடன் வசிக்கிறார். இளைய மகள் அரசுப் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *