கோவையில் அதிக பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம்.!

கோவை: கோவையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையில் பேருந்து மற்றும் கார்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது.

🔊 Listen to this கோவை: கோவையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையில் பேருந்து மற்றும் கார்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்ததோடு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது.