கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் கொலை

கேரளா: பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் சந்தீப்குமாரை கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சந்தீப்குமார் கொலைக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என கேரள பாஜக விளக்கமளித்துள்ளது.

🔊 Listen to this கேரளா: பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் சந்தீப்குமாரை கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சந்தீப்குமார் கொலைக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என கேரள பாஜக விளக்கமளித்துள்ளது.