கிளப்ஹவுஸ் மீட்டிங்கில் பேசுகிறார் சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்!

சீனாவில் என்ன நடக்கிறது என்பது எப்போதுமே ரகசியமாகவே இருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டின் அரசாங்கம் சொன்னால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியும்.

இந்த நிலையில், கடந்த சில பத்தாண்டுகளாக அதிவேக வளர்ச்சி கண்டுவந்த சீனப் பொருளாதாரம், தற்போது மேற்கொண்டு வளர்ச்சி பெறமுடியாத நிலையில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

அலிபாபா போன்ற பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதை சீன அரசாங்கம் விரும்பவில்லையா? எனப் பல கேள்விகள் எழுகின்றன.

டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

`சீனாவில் என்ன நடக்கிறது, சீனப் பொருளாதாரம் சரிகிறதா?’ என்கிற தலைப்பில் நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் இன்று (11.10.2021 – திங்கள்கிழமை) மாலை 7 மணிக்குப் பேசுகிறார் சர்வதேச பொருளாதார நிபுணரான டாக்டர் அனந்த நாகேஸ்வரன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள https://bit.ly/2Yp3FiW என்கிற லிங்கை கிளிக் செய்து அவசியம் கலந்துகொண்டு, சீனாவில் இன்று என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

நாணயம் விகடன் ஒவ்வொரு திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு கிளப் ஹவுஸ் முதலீடு, பொருளாதாரம், தனிநபர் நிதி நிர்வாகம் உள்படப் பல்வேறு விஷயங்கள் முக்கியமான பேச்சாளர்களை அழைத்து சிறப்புரை ஆற்றும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

கிளப் ஹவுஸ்

Also Read: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! – 30

இந்த நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள நாணயம் விகடன் கிளப்பில் இணைந்துக்கொள்ளுங்கள்! இணைந்துக்கொள்ள: https://bit.ly/2Ypv8kB

AIARA

🔊 Listen to this சீனாவில் என்ன நடக்கிறது என்பது எப்போதுமே ரகசியமாகவே இருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டின் அரசாங்கம் சொன்னால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியும். இந்த நிலையில், கடந்த சில பத்தாண்டுகளாக அதிவேக வளர்ச்சி கண்டுவந்த சீனப் பொருளாதாரம், தற்போது மேற்கொண்டு வளர்ச்சி பெறமுடியாத நிலையில் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? அலிபாபா போன்ற பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதை சீன அரசாங்கம்…