காஞ்சியில் 44 பவுன் நகை கொள்ளை வழக்கு: 3 பேர் கைது

காஞ்சிபுரத்தில் 44 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன்(41). இவரது வீட்டுக்குள் கடந்த டிச.23-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 44 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

🔊 Listen to this காஞ்சிபுரத்தில் 44 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன்(41). இவரது வீட்டுக்குள் கடந்த டிச.23-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 44 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *