கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது; 10 பைக்குகள், சேவல்கள் பறிமுதல்

  • 12

கரூர்: கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 10 இரு சக்கர வாகனங்கள், உயிரிழந்த, உயிருள்ள சேவல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கரூர் திருமாநிலையூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அங்குள்ள காலியிடத்தில் சிலர் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு இன்று (ஜன. 15ம் தேதி) தகவல் வந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து அங்கிருந்து 10-க்கும் மேற்பட்டோர் தங்கள் 2 சக்கர வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர். இதில் சிக்கிய பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அங்கிருந்த 10 இரு சக்கர வாகனங்கள், 1 உயிரிழந்த சேவல் உள்ளிட்ட 3 சேவல்களை கைப்பற்றினர்.

AIARA

🔊 Listen to this கரூர்: கரூரில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 10 இரு சக்கர வாகனங்கள், உயிரிழந்த, உயிருள்ள சேவல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் திருமாநிலையூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. அங்குள்ள காலியிடத்தில் சிலர் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு இன்று (ஜன. 15ம் தேதி) தகவல் வந்துள்ளது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து அங்கிருந்து 10-க்கும் மேற்பட்டோர் தங்கள்…

Leave a Reply

Your email address will not be published.