கயத்தாறு: இளம்பெண் மர்ம மரணம் – சாலை மறியல்

  • 4

கயத்தாறில் பெண்ணின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு, உறவினர்கள் அந்த பெண்ணின் சடலத்துடன் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கயத்தாறு பேரூராட்சி தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மனைவி ஜோதியம்மாள் (25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற ஜோதியம்மாள், வடக்கு மயிலோடை சாலையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

AIARA

🔊 Listen to this கயத்தாறில் பெண்ணின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு, உறவினர்கள் அந்த பெண்ணின் சடலத்துடன் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கயத்தாறு பேரூராட்சி தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மனைவி ஜோதியம்மாள் (25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற ஜோதியம்மாள், வடக்கு மயிலோடை சாலையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

Leave a Reply

Your email address will not be published.