கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு..!

கனடாவில் 15பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் உயரத் தொடங்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

🔊 Listen to this கனடாவில் 15பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் உயரத் தொடங்கும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.