கட்டுக்கட்டாக நோட்டுகள், மிஷின் மூலம் எண்ணப்பட்ட பணம்: அகிலேஷ் யாதவ் நண்பர் வீட்டில் நடந்தது என்ன?

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நண்பரும் தொழிலதிபரான பியூஷ் ஜெயினிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். கான்பூர், கனோஜ், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் இந்த தொடர் சோதனையானது நடந்தேறியது.

இந்த நிலையில் அச்சோதனையில் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிரும் பணம், அதை சுற்றி அமர்ந்திருக்கும் அதிகாரிகள், கூடவே அப்பணத்தினை எண்ணுவதற்கு எடுத்துவரப்பட்ட மிஷின் என அப்புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த மொத்த பணத்தின் மதிப்பு சுமார் 150 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் ‘சமாஜவாத் பெர்ஃப்யூம்’ என்ற பெயரில் வாசனை திரவியம் ஒன்றை அறிமுகம் செய்தார் பியூஷ் ஜெயின். தற்போது அவரின் மீது நடத்தப்பட்ட இந்த சோதனையானது உத்திர பிரதேச அரசியல் வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔊 Listen to this சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் நண்பரும் தொழிலதிபரான பியூஷ் ஜெயினிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். கான்பூர், கனோஜ், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் இந்த தொடர் சோதனையானது நடந்தேறியது. இந்த நிலையில் அச்சோதனையில் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிரும் பணம்,…