ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கடத்தல்: ரூ.5 லட்சம் பணம் பறிப்பு தொடர்பாக 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கொளத்தூர் – மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

🔊 Listen to this பூந்தமல்லி: பூந்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ரயில்வேஊழியரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொளத்தூர் – மாதவன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(67). ரயில்வே துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *