ஒமைக்ரான் அச்சம் எதிரொலி – உலகம் முழுக்க 4,000விமானங்கள் ரத்து

ஒமைக்ரான் அச்சம் காரணமாக இவ்வார இறுதியில் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 4ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this ஒமைக்ரான் அச்சம் காரணமாக இவ்வார இறுதியில் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 4ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM