ஒன்றிய இணை அமைச்சர் முருகன் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

  • 8

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து எல்.முருகன் டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

AIARA

🔊 Listen to this சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். இதுகுறித்து எல்.முருகன் டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது’’ என்று…

Leave a Reply

Your email address will not be published.