ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 12,000 கனஅடியாக இருந்த படிப்படியாக உயர்ந்து இன்று காலை 10 மணி நிலவரப்படி 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

AIARA

🔊 Listen to this தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 12,000 கனஅடியாக இருந்த படிப்படியாக உயர்ந்து இன்று காலை 10 மணி நிலவரப்படி 16,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.