எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தலைமன்னார் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தலைமன்னார்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில், கற்களை கொண்டு வீசி விரட்டியடித்தனர். நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

🔊 Listen to this தலைமன்னார்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில், கற்களை கொண்டு வீசி விரட்டியடித்தனர். நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.