எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

🔊 Listen to this நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.