உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல்… கடிதத்துடன் இருந்த வெடிகுண்டு!

  • 5

உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ரேவா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் டைமருடன் கூடிய வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. போலிஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ,போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தனர்.

சமீபத்தில் குடியரசு தினவிழா அன்று பிரதமர் மோடிக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டது. உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ,முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டலுடன் கடிதமும் சேர்ந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Also Read: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து? – உளவுத்துறை அலர்ட் எனத் தகவல்!

AIARA

🔊 Listen to this உத்திரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ரேவா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் டைமருடன் கூடிய வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. போலிஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ,போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தனர். சமீபத்தில் குடியரசு தினவிழா அன்று பிரதமர் மோடிக்குப்…

Leave a Reply

Your email address will not be published.