உ.பி. தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடும்: ஜெ.பி.நட்டா அறிவிப்பு

  • 3

டெல்லி: உத்திரப்பிரதேச தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பிறகு உத்திரப்பிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெ.பி.நட்டா அறிவித்தார். உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேச தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெறவில்லை.

AIARA

🔊 Listen to this டெல்லி: உத்திரப்பிரதேச தேர்தலில் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பிறகு உத்திரப்பிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெ.பி.நட்டா அறிவித்தார். உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். உத்திரப்பிரதேச தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published.